More
Categories: Entertainment News

அய்யோ இதுக்கு அப்படியே போஸ் கொடுத்திருக்கலாம்!… உச்சகட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா…

தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.. மழை, திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். சில வருடங்கள் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.

Advertising
Advertising

திடீரென ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், திருமணத்துக்கு பின் தனது கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது குழந்தையுடன் விளையாடும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் மிகவும் கவர்ச்சியா போஸ் கொடுத்த பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது.

Published by
சிவா

Recent Posts