உங்களுக்கு வயசே ஆகாதா? செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் ஸ்ரேயா சரண்!
by ராம் சுதன் |

X
Naughty ஹீரோயின் என தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கோலிவுட்டில் எனக்கு 20 உனக்கு 18” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஒருசில ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்தார்.

shriya saran
இதனிடையே திடீரென தனது காதலரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது தனது மகள் மற்றும் கணவருடன் சுற்றுலா சென்று ஜாலி பண்ணுவார்.

shriya saran
இந்நிலையில் தற்போது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகான போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கியுள்ளார். ஒரு குழந்தைக்கு அம்மாவாகியும் உங்களுக்கு இன்னும் வயசே ஆகலயே என நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.

shriya saran
Next Story