Categories: Entertainment News

இன்னும் கொஞ்சம் இறங்கிச்சுனா அவ்ளோவ் தான்… தொங்கவிட்டு மூடேத்திய ஸ்ரேயா!

செம ஹாட் போட்டோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்த ஸ்ரேயா சரண்!

shreya saran 2

கியூட் அழகையான ஸ்ரேயா சரண் இன்னசென்ட் நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக பெயரெடுத்தார். தமிழில் விஜய், தனுஷ் ஆகிய நடிகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

shreya saran 1

தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற இடத்தை பிடித்த ஸ்ரேயா சரண் தனது நீண்ட நாள் காதலரான ஆண்ட்ரே கொஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வந்தார்.

shreya saran 1

இதையும் படியுங்கள்: முழு பூசணிக்காய மறைக்க முடியல!… முடிஞ்ச வரைக்கும் மூடிய நடிகை ரேஷ்மா…..

இதனிடையே திடீரென குழந்தை பெற்றெடுத்து பேலிமி லைஃப்பில் செட்டில் ஆனார். தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முன்னழகை கொஞ்சம் இறக்கமாக காட்டி எல்லோரையும் மூடுத்தியுள்ளார்.

Published by
பிரஜன்