Connect with us
banner

புருஷன் கூட இருக்கும் போதே இப்படியா…? ஆடை கழட்டி அசிங்கமா காட்டிய ஸ்ரேயா சரண்!

Entertainment News

புருஷன் கூட இருக்கும் போதே இப்படியா…? ஆடை கழட்டி அசிங்கமா காட்டிய ஸ்ரேயா சரண்!

ஸ்ரேயா சரண் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

தமிழ் சினிமாவின் மற்றொரு ஜெனியா என தன்னுடைய இன்னசென்ட் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தி மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரேயா மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், கந்தசாமி, குட்டி, புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

shreya saran

shreya saran

இதனிடையே ஆண்ட்ரே கொஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வந்தார். இவருக்கு ராதா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.

இதையும் படியுங்கள்: பாத்தாலே பத்திக்கும்!…பாவாடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்த நடிகை…

இதனிடையே கணவர் மாற்றும் மகளுடன் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா தற்போது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மேலாடை விலக்கிவிட்டு முன்னழகை எடுப்பாக காட்டி எக்குத்தப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top