குனிஞ்சி பாத்தா மானம் போயிடுமே!.. 5 வயசு பாப்பா டிரெஸ் போட்டு சூடேத்தும் ஸ்ரேயா…

Published on: March 2, 2023
shriya
---Advertisement---

15 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம் என கலக்கியவர் நடிகை ஸ்ரேயா. ரஜினி, விஜய், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.

shriya

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கலக்கியவர். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். டீன் ஏஜிலேயே நடிப்பு மற்றும் மாடலிங் துறைமீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர்.

shriya

திடீரென திரைப்படங்களில் பார்க்கமுடியவில்லை. ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோச்சேவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தைக்கும் தாயானார்.

shriya

ஸ்ரேயாவின் கணவர் ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரர் மற்றும் பிரபல தொழிலதிபர் ஆவார். உலகில் பல இடங்களிலும் இவருக்கு ஹோட்டல்கள் இருக்கிறது.

shriya

சில வருடங்கள் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்த ஸ்ரேயா, சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும், ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

shriya

இந்நிலையில், 5 வயசு பாப்பா போல உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

shriya
shriya