
Entertainment News
ஓஹ்.. இது தான் குடும்ப குளியலா? கணவர், மகளுடன் நீச்சல் குளத்தில் குதூகலித்த ஸ்ரேயா!
குடும்பத்துடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் குதூகலித்த நடிகை ஸ்ரேயா சரண்!
துரு துரு நடிகையாக ஜெனிலியாவுக்கு அடுத்தபடியாக ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை ஸ்ரேயா சரண். 2001ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ஸ்ரேயா தொடர்ந்து தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

shareya 1
தமிழில் 2003ம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான ஸ்ரேயா சரண் தொடர்ந்து மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி , சிக்கு புக்கு உள்ளிட்ட படங்களில் இன்னசென்ட் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இதையும் படியுங்கள்: குழந்தை பிறந்தும் அடங்கலயே…! மல்லாக்க படுத்து நீட்டி போஸ் கொடுக்கும் காஜல்…

shareya 2
இதனிடையே இதனிடையே ஆண்ட்ரே கொஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வந்தார். இவருக்கு ராதா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. அவ்வப்போது குடும்பத்தின் கியூட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா கணவர் மற்றும் மகளுடன் நீச்சல் குளத்தில் ஜாலி குளியல் போட்ட கியூட்டான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.