Connect with us
shriya

Entertainment News

இப்படி பாத்தா குளிர் ஜுரமே வந்திடும்!…ஒன்னுமே இல்லாம நிக்கும் ஸ்ரேயா…

தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. மழை, திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

shriya

 

சில வருடங்கள் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

shriya

திருமணத்துக்கு பின் தனது கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு மகளும் பிறந்தார்.

shriya

கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

shriya

இந்நிலையில், உள்ளே எந்த உடையும் இன்றி புடவையால் உடலை கொஞ்சமாக மூடி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

shriya

google news
Continue Reading

More in Entertainment News

To Top