குட்டி பாப்பா இருந்தாலும் குஜாலா காட்டும் ஸ்ரேயா!.. ஜூம் பண்ணி பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!…
வட மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ஸ்ரேயா. நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் கொண்டவர். முதலில் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.
அப்படியே தமிழ் சினிமாவுக்கும் வந்தார். மழை திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் விஜய், தனுஷ், சிம்பு, விஷால் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார். ஷங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நன்றாக நடனமாட தெரிந்த நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர். இடுப்பை வளைத்து வளைத்து ஆடி ரசிகர்களை சொக்க வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.
2 வருடங்களுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ள ஸ்ரேயா குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இப்படியே போனால் தன்னை அம்மா நடிகையாக மாற்றிவிடுவார்கள் என கணக்குப்போட்ட ஸ்ரேயா இப்போதும் நான் கவர்ச்சி ரெடி என சொல்வதுபோல் கிளுகிளுப்பு உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.