
Entertainment News
அப்படியே கன்ணுல ஒத்திக்கலாம்!.. சைனிங் கன்னத்தை காட்டி மயக்கும் ஸ்ரேயா…
தமிழ்,தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா. ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த மழை திரைப்படம் இவருக்கு நல்ல துவக்கமாக இருந்தது.
அதன் பின் பல திரைப்படங்களில் நடித்தார். விஜய், விஷால், தனுஷ், சிம்பு என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்திலும் நடித்தார்.

shriya
தமிழ் மட்டுமின்றி பல தெலுங்கு படங்களிலும் நடித்தார். ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரே கோச்சேவ் என்பதை காதல் திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் கணவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். அதற்காக கவர்ச்சி உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பளிச் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

shriya