உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா. மாடலிங் துறையில் நுழைந்து அப்படியே சினிமாவுக்குள் வந்தவர். முதலில் சில தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் தமிழ், மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவான படங்களிலும், தெலுங்கிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படங்களிலும் நடித்தார். அப்படி ஜெயம்ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த மழை திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.
அதன்பின் மெல்ல மெல்ல தமிழில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்து விஜய், தனுஷ், சிம்பு, விஷால் என பலருக்கும் ஜோடியாக நடித்து ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடிக்கும் அளவுக்கு முன்னேறினார்.
சினிமாவில் நன்றாக நடித்துக்கொண்டிருந்த போதே ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும் பிறந்தார்.
தற்போது பாலிவுட் படங்களில் ஸ்ரேயா நடித்து வருகிறார். மேலும், பளபள உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சேலை மற்றும் ஜாக்கெட்டை கவர்ச்சியாக அணிந்து ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
'நகைச்சுவை மன்னன்'…
நடிகர் ரஜினிகாந்த்…
நடிகர் அஜித்…
MGR :…
நடிகர் அஜித்…