நடனத்தில் ஆர்வம் இருந்ததால் அப்படியே சினிமா ஆர்வமும் ஸ்ரேயாவுக்கு ஏற்பட்டது. இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். தெலுங்கு படத்தில் நடித்து தன் கேரியரை துவங்கியவர்.
மழை படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறினார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். விஜய், விக்ரம், தனுஷ், விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோப்பச்சேவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும், மார்க்கெட்டை பிடிப்பதற்காக கவர்ச்சி உடைகளில் அங்கங்களை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், பேருக்கு புடவை போல் ஒன்றை அணிந்து மாராப்பை விலக்கி முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
'நகைச்சுவை மன்னன்'…
நடிகர் ரஜினிகாந்த்…
நடிகர் அஜித்…
MGR :…
நடிகர் அஜித்…