
Entertainment News
ப்ப்பா.. உன்ன பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்கு!.. பாலிஷ் உடம்பை காட்டும் ஸ்ரேயா…
தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தவர். ரஜினி, சிம்பு, விஷால், தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தவர்.
நன்றாக நடனமாட தெரிந்த நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர். இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். முதல் இவர் நடிக்க துவங்கியது தெலுங்கு திரைப்படங்களில்தான். அதன்பின் கோலிவுட்டில் நடிக்க வந்தார்.
பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த போதே ரஷ்யாவை சேர்ந்த தொழிபதிபர் ஆண்ட்ரே கோச்சேவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: கைதிக்கு முன்னாடி நடக்குற கதைதான் லியோ! – ரகசியத்தை உடைத்த பிரபல பத்திரிக்கையாளர்..
இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின் பாலிவுட் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் ஆசை வந்துவிட்டதா என தெரியவில்லை.
ஏனெனில், கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில் ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

shriya