நீச்சல் குளத்தில் லிப்கிஸ்...காலையிலயே கடுப்பேத்திய ஸ்ரேயா.....

by சிவா |
shriya
X

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.. ஜெயம் ரவி நடித்த ‘மழை’ திரைப்படம் அவரை ரசிகர்களிம் பிரபலமாக்கியது. அதன்பின், தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகையாக மாறினார்.

திடீரென ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், திருமணத்துக்கு பின் தனது கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.

shriya saran

இன்ஸ்டாகிராமில் கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தையும் பிறந்தது. அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார்.

சமீபத்தில் கூட, தங்கம் போல் ஜொலிக்கும் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வலம் வந்தது.

shriya

இந்நிலையில், நீச்சல் குளத்தில் கணவருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

shriya

Next Story