அடுத்த நமீதா சூர்யா பொண்ணு தான் – கொழுக் மொழுக் கவர்ச்சி காட்டிய குழந்தை!

Published on: October 1, 2021
---Advertisement---

குழந்தை நட்சத்திரமாக இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா. இவர் ஜில்லனு ஒரு காதல் திரைப்படத்தின் சூர்யாவின் மகளாக நடித்து தமிழக ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.

shreya sharama
shreya sharama

தற்போது 24 வயது ஆகும் அவர் கவர்ச்சியான நடிகையாக உருமாறிவிட்டார். காரணம் ஹீரோயின் வாய்ப்புக்காக. பேட்டி ஒன்றில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறி பெரும் விமர்சனத்திற்கு ஆளானார். அதன் பின்னர் ஜோதிகாவுக்கு நான் தான் முதல் மகள் என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Also Read

shreya sharama
shreya sharama

இந்நிலையில் கொழு மொழுக் என மாறியுள்ள அந்த குழந்தை நடிகை இஷ்டத்துக்கும் கிளாமர் வெளிக்காட்டி போஸ் கொடுத்து வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்து அடுத்த நமீதா நீ தான்மா என ட்ரோல் செய்துள்ளனர் நெட்டிசன்ஸ். அட நமீதா கூட இவங்க வயசுல அப்படி இருந்திருக்க மாட்டாங்கப்பா…

shreya sharama
shreya sharama

Leave a Comment