More
Categories: Entertainment News

கண்ட்ராவியா இருக்கு செல்லம்!.. முடிஞ்ச வரைக்கும் காட்டும் ஸ்ருதிஹாசன்…

ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் நடிகையானவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் இவர். சிறுவயது முதலே இசையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதில் பயிற்சி எடுத்தவர்.

Advertising
Advertising

சினிமாவில் சில பாடல்களையும் பாடியுள்ளார். சினிமா வாய்ப்புகள் வரவே முழுநேர நடிகையாக மாறிவிட்டார். தமிழ் மட்டுமில்லமால் தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி அடித்தார்.

தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்தது. சமீபத்தில் கூட பாலகிருஷ்ணாவுக்கு ஹிட் படமாக அமைந்த வீரசிம்ஹா ரெட்டி படத்திலும் நடித்திருந்தார்.

ஒருபக்கம், வித்தியாசமான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கண்ட்ராவியா இருக்கு செல்லம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

shruthi

Published by
சிவா

Recent Posts