இன்னைக்கு இது போதும்!.. சின்ன இட்லி துணியில் அழகா காட்டும் ஸ்ருதிஹாசன்!…

by சிவா |   ( Updated:2023-04-11 08:35:22  )
sruthi
X

sruthi

கலைஞானி கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். இசையில் அதிக ஆர்வம் கொண்டு அதில் பயிற்சிகள் எடுத்தார். ஆண்ட்ரியாவை போல வெஸ்டர்ன் இசையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.

shruthi

ஆனால், திரையுலகம் அவரை நடிகையாக மாற்றிவிட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படம் மூலம் ஸ்ருதி நடிகையாக மாறினார்.

shruti

அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாக்களிலும் நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும் மாறினார்.

விஜய், அஜித், தனுஷ், விஷால், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார். லண்டனை சேர்ந்த இசைக்கலைஞரை காதலித்து பின் பிரேக்கப் செய்தார். தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்.

ஓவியரான சாந்தனுவுடன் மும்பையில் லிவ்விங் டூ கெதரில் இருந்து வருகிறார். தற்போது தமிழ் படங்களில் ஸ்ருதிஹாசன் நடிப்பதில்லை. ஆனால், தெலுங்கில் பாலையாவுடன் ஜோடி போட்டு இவர் நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஸ்ருதிஹாசனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story