அடக்கம் அள்ளுதுடா யப்பா... இழுத்து மூடிய ஸ்ருதி ஹாசன்!

by பிரஜன் |
shruthi
X

shruthi

சேலையில் அம்சமாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்!

வாரிசு நடிகையான ஸ்ருதி ஹாசன் அப்பா தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் என்பதால் பட வாய்ப்பும் மிகவும் எளிதாக கிடைத்துவிட்டது. அதை தக்கவைத்துக்கொள்ள தனது திறமைகளை வெளிப்படுத்தி சிறந்து விளங்கி வருகிறார்.

shruthi hasan 2

shruthi hasan 2

shruthi hasan 2

shruthi hasan 2

இவர் குழந்தை நட்சத்திரமாகவும், படகியாகவும், நடிகையாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மும்பையில் தனியாக வீடு எடுத்து வசித்து வரும் ஸ்ருதி ஹாசன் சாந்தனு ஹசாரிகா என்ற நபரை காதலித்து வருகிறார்.

shruthi hasan 1

shruthi hasan 1

இதையும் படியுங்கள்: அஜித் படத்தை பாராட்டிய விஜய்: விரைவில் விஜய் -சிவா கூட்டணி?

காதலருடன் நெருக்கமான ரொமான்டிக் புகைப்படம், கவர்ச்சி கிளிக்ஸ் என ரசிகர்களை திணறவைக்கும் அவர் தற்போது அப்படியே அதற்கு மாறாக சேலை உடுத்தி அடக்கம் ஒடுக்கத்துடன் போஸ் கொடுத்துள்ளார். லைட்டா தெரிந்த இடுப்பை கூட இழுத்து மூடிக்கொண்டு போஸ் கொடுத்திருப்பது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

Next Story