பாத்துமா பட்டன் பிச்சிக்க போகுது!..முன்னழகை மூடாம போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை.
லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் ரார்சேலை சில வருடங்கள் காதலித்தார். பின்னர் அது பிரேக் அப் ஆனது. தற்போது அசாம் மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை தற்போது காதலித்து வருகிறார்.
அவர் ஒரு ஓவியர் ஆவார். ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மும்பையில் அவருடன்தான் தங்கியிருக்கிறார். அதோடு, அவரோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.