அங்க ஒரு ஜிப்பு வைக்கணும்!.. ஓப்பான காட்டி கூச்சப்பட வைக்கும் ஸ்ருதிஹாசன்...
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சிறு வயது முதலே இசையில் அதிக ஆர்வம் கொண்டார். வெளிநாட்டுக்கெல்லாம் சென்றும் இசை பயிற்சி பெற்றார்.
ஆனால், திரையுலகம் அவரை நடிகையாக மாற்றியது. சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக மாறினார். 3 படத்தில் தனுஷுடன் மிகவும் நெருக்கமாக நடித்து அதிரவைத்தார்.
அதன்பின் விஜய் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடித்தார். தமிழை விட அதிகமான தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.
சொந்த வாழ்வில் பல காதல்களை கடந்து தற்போது மும்பையில் தனது புதிய காதலருடன் லிவ்விங் டூ கெதரில் இருந்து வருகிறார்.
பாலையாவுடன் ஜோடி போட்டு அவர் நடித்த வீரசிம்ஹா ரெட்டி திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. எனவே, தமிழில் இப்போது ஸ்ருதிக்கு மார்க்கெட் இல்லை என்றாலும் தெலுங்கில் இவருக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.