Connect with us
shruthi

Entertainment News

இந்த பொண்ண Ban பண்ணுங்கப்பா!….டாப் ஆங்கிளில் ஓப்பனா காட்டும் ஸ்ருதிஹாசன்…

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

shruthi

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். கடந்த சில வருடங்களாகவே தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

shruthi

லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலை சில வருடங்கள் காதலித்தார். பின்னர் அது பிரேக் அப் ஆனது. தற்போது அசாம் மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை தற்போது காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: என்ன தெரியுமோ பாத்துக்கோ!…ரீல்ஸ் வீடியோவில் அழகை காட்டும் கிரண்….

shruthi

சாந்தனு ஒரு ஓவியர் ஆவார். ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மும்பையில் அவருடன்தான் தங்கியிருக்கிறார். அதோடு, படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

shruthi

இந்நிலையில், வித்தியாசமான ஹேர்ஸ்டைலில், முன்னழகை ஓப்பனாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

shruthi

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top