Categories: Entertainment News

கடஞ்செடுத்த நாட்டுக்கட்ட!…பாகத்தை படம் போட்டு காட்டிய ஸ்ருதிஹாசன்…

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலை சில வருடங்கள் காதலித்தார். பின்னர் அது பிரேக் அப் ஆனது. தற்போது அசாம் மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை தற்போது காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

shruthi hassan

 

சாந்தனு ஒரு ஓவியர் ஆவார். ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மும்பையில் அவருடன்தான் தங்கியிருக்கிறார். அதோடு, அவரோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: இப்படி ஏக்கமா பாத்தா என்னமோ பண்ணுது!.. ரம்யா பாண்டியனின் ரீசண்ட் க்ளிக்ஸ்….

இந்நிலையில், கருப்பு நிற கவர்ச்சி உடையில் உடல் அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா