அரைஜாக்கெட்ல அம்சமா தெரியுது!.. அலங்கோலமா காட்டும் ஸ்ருதிஹாசன்...

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸருதிஹாசன். ஏற்கனவே இசையில் ஆர்வம் இருந்த அவர் ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் நடிகையாகவும் மாறினார். அதன்பின் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்தார்.

shruthi

தமிழை போலவே தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். லண்டனை சேர்ந்த இசைக்கலைஞரை காதலித்து வந்தார். அதன்பின் அந்த காதல் பிரேக்கப் ஆனது.

shruthi

தற்போது மும்பையில் ஒவியர் ஒரு காதலித்து வரும் ஸ்ருதிஹாசன் அவருடன் லிவ்விங் டூ கெதரில் இருந்து வருகிறார். தற்போது அதிகமான திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை. அவ்வப்போது காதலனுடன் நேரம் செலவழிக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

இதையும் படிங்க: “இது மெகா சீரியல் இல்லடா, டப்பிங் சிரீயல்”… “வாரிசு” படத்தை கழுவி ஊற்றிய ப்ளு சட்டை மாறன்…

shruthi

இந்நிலையில், அரைகுறை ஜாக்கெட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

shruthi

shruthi

Related Articles
Next Story
Share it