இப்படி பாத்தா ஃபிளாட் ஆயிடுவோம்!.. ஸ்டைலீஷ் லுக்கில் வசியம் செய்யும் ஸ்ருதிஹாசன்...
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சிறு வயது முதலே இசையில் அதிக அர்வம் கொண்டவர். வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இசையை முறையாக படித்தார்.
வெஸ்டர்ன் இசையில் அதிக ஆர்வம் கொண்ட ஸ்ருதிக்கு பல நாடுகளுக்கும் சென்று இசை கச்சேரி செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்தது.
ஆனால், ஏழாம் அறிவு படம் மூலம் ஸ்ருதி நடிகையாக மாறினார். அதன்பின் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார்.
தனது வாழ்வில் சில காதல்களை கடந்து வந்தவர் இவர். தற்போது சாந்தனு என்கிற ஓவியருடன் லிவ்விங் டூ கெதரில் இருந்து வருகிறார்.
மும்பையில் தங்கியிருக்கும் ஸ்ருதி அங்கிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் பாலையாவுடன் ஸ்ருதி ஜோடி போட்டு நடித்த வீர சிம்ஹா ரெட்டி நல்ல வசூலை பெற்றது.
ஒருபக்கம், கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து வருகிறார்.