பாதி ஜாக்கெட்டில் பறக்குது மானம்!. அழகை காட்டி இம்சை பண்ணும் ஸ்ருதி ஹாசன்!..
Shruthi haasan: உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இசைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு முறையாக வெஸ்டர்ன் இசை பயின்றார். ஆனால், சினிமா உலகம் இவரை நடிகையாக மாற்றியது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்த ஏழாம் அறிவு படம் மூலம் நடிக்க துவங்கினார்.
அதன்பின் 3 உள்ளிட்ட படங்களில் நடிக்க துவங்கி ரசிகர்களிடம் பிரபலமானார். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு படங்கள் மற்றும் வெப் சீரீயஸ்களிலும் நடித்துள்ளார். சில பாலிவுட் படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் துணிந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டினார்.
அதேபோல், தெலுங்கில் ஓவர் டோஸ் கவர்ச்சி காண்பித்து ஆந்திராவை அலறவிட்டார். தெலுங்கில் அனைத்து இளம் முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். தமிழில், தனுஷ், விஜய், விஷால்,சூர்யா, விஜய் சேதுபதி அஜித் உள்ளிட்ட சில நடிகர்களுடன் நடித்துள்ளார். ஹேராம் உள்ளிட்ட சில படங்களில் பாடியும் இருக்கிறார்.
இதையும் படிங்க: திரும்ப திரும்ப பாடச் சொல்லி என்.எஸ்.கேவை கடுப்பேத்திய இயக்குனர்! பதிலுக்கு கலைவாணர் செய்ததுதான் ஹைலைட்டு
தமிழ் சினிமாவில் இவரை அதிகம் பார்க்க முடியவில்லை. கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கியுள்ள சலார் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. மும்பையில் தனது காதலருடன் லிவிங் டூ கெதரில் வசித்து வருகிறார். அதோடு, அவ்வப்போது கிளுகிளுப்பான உடைகள் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கருப்பு நிற புடவையில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ‘ஜெயிலர்’ படத்தின் மீது இருந்த வருத்தம்! ‘எதிர்நீச்சல்’ இயக்குனரிடம் புலம்பி தீர்த்த மாரிமுத்து