Home > Entertainment > டாப் ஆங்கிளில் செமயா இருக்கு!...ஸ்ருதிஹாசனை இன்ச் இன்ச்சா ரசிக்கும் ரசிகர்கள்...
டாப் ஆங்கிளில் செமயா இருக்கு!...ஸ்ருதிஹாசனை இன்ச் இன்ச்சா ரசிக்கும் ரசிகர்கள்...
by சிவா |

X
கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதை விட இசைத்துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். தமிழில் சில பாடல்களை இவர் பாடியும் உள்ளார்.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்தவர். ஆனால், சமீபகாலமாக அவரை திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை.
இதையும் படிங்க: காருக்குள்ள கிளுகிளுப்பு காட்டும் ஷில்பா…அந்த இடத்தையே பார்க்கும் புள்ளிங்கோ…
இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story