Categories: Entertainment News

டாப் ஆங்கிளில் சும்மா அதிருது!.. திகட்ட திகட்ட விருந்து வைக்கும் ஸ்ருதிஹாசன்…

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்ட இவர் பாப் பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டார்.

ஆனால், சினிமா அவரை அரவணைத்து கொண்டது. ஏழாம் அறிவு படத்தில் நடிக்க துவங்கி பல படங்களில் நடித்துவிட்டார். அதிலும், தெலுங்கில் அம்மணிக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

சமீபத்தில் கூட அதிரடி ஆக்‌ஷன் நடிகர் பாலைய்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

கடந்த சில வருடங்களாக ஸ்ருதியை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. மும்பையில் தங்கியிருந்து டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: செல்லத்துக்கு ரொம்ப பெரிய மனசு!.. மறைக்காம காட்டி இம்சை செய்யும் காயத்ரி….

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து வருகிறார்.

அந்த வகையில், ஸ்ருதி ஹாசனின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

shruthi
Published by
சிவா