தொட்டா வழுக்கிட்டு போகும் தொடை!....இளசுகளை சூடேத்தும் இளம் நடிகை....

X
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி ரெட்டி. தமிழில் மெரினா புரட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர்.
எம்.பி.ஏ மற்றும் பொறியியல் படிப்பை படித்தவர். முறைப்படி நடனம் கற்றவர். மிஸ் நார்த் இந்தியா 2012 பட்டம் பெற்றவர். ஏராளமான அழகி போட்டிகளில் இவர் கலந்துள்ளார். ஒருபக்கம் திரைப்படங்களில் நடிப்பது, மாடலிங் செய்வது, சமூக சேவைகள் செய்வது என பிஸியாக இருந்து வருகிறார்.
மேலும், அவ்வபோது கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.
Next Story