குட்டி தொப்பை கும்தாவா இருக்கு!.. மூடாம காட்டி விருந்து வைக்கும் சீரியல் நடிகை…
தற்போது சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு நெட்டிசன்களிடம் விரைவில் பிரபலமாகி விடுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு பக்கபலமாக இருப்பது சமூகவலைத்தளங்கள்தான்.
கோவையில் பிறந்து வளர்ந்தவர் ஸ்ருதி செல்வம். சினிமாவில் வாய்ப்பு தேடி சீரியல் பக்கம் சென்றவர். கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம்தான் ஸ்ருதி அதிகம் பிரபலமானார். இந்த சீரியல் விஜய் டிவியில் வெளிவந்தது.
அதேபோல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரிலும் ஸ்ருதி செல்வம் நடித்திருந்தார். மேலும், மூனு முப்பத்தி மூனு என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.
மாடலிங் மற்றும் சினிமாவில் பிரபலமாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் ஸ்ருதி செல்வம் சிக்கென்ற உடைகளில் கட்டழகை காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் இவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெறுவதுண்டு.
இந்நிலையில், குட்டி தொப்பையை ஓப்பனாக காட்டி தாவணி பாவடையில் ஸ்ருதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.