Categories: Entertainment News

கொழுக் மொழுக் உடம்பு செம கில்மா!.. சிறப்பா காட்டி சூடேத்தும் சீரியல் நடிகை!…

சீரியல் நடிகை மற்றும் மாடல் அழகியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஸ்ருதி செல்வம். மலையாளம் மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் இவர் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். கோவையில் பிறந்த ஸ்ருதி செல்வம் பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பை முடித்தார்.

நடிகர் நம்பிக்கை சந்த்ரு இயக்கிய மூணு சப்பாத்தி மூணு என்கிற திரைப்டத்திலும் நடித்திருந்தார். யாராடி நீ மோகினி எனும் சீரியலிலும் ஸ்ருதி நடித்திருந்தார்.

சினிமாவில் நடித்து பெரிய நடிகையாக வேண்டும் என்பது இவரின் ஆசை. ஆனால், இப்போதுவரை அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, இவரும் மற்ற நடிகைகளை போல விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

Published by
சிவா