ஐயோ ஹார்ட் பீட்டு எக்கு தப்பா எகிறுது!.. சைனிங் உடம்பை காட்டி தூக்கத்தை கெடுக்கும் ஸ்ருதிஹாசன்..
Sruthihaasan: உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் என்பதே ஸ்ருதிஹாசனுக்கு பெரிய அறிமுகமாக இருந்தது. ஆனால், முதலில் நடிகை ஆகவேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருந்துக்கு இருக்கவில்லை. பெரிய பாடகி ஆக வேண்டும். வெளிநாடுகளுக்கெல்லாம் என்று மேற்கத்தியை இசைக்கச்சேரிகளை நடத்த வேண்டும் என்பதுதுதான் இவரின் ஆசையாக இருந்தது.
ஆனால், இவர் என்ன செய்ய நினைத்தாரோ அதை ஆண்ட்ரியாதான் செய்து வருகிறார். ஸ்ருதிஹாசனோ சினிமாவிலும் முறையாக நடிக்காமல், இசை உலகிலும் சோபிக்காமல் இருந்து வருகிறார். ஏழாம் அறிவு படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிய ஸ்ருதி அதன்பின் தனுஷுடன் 3, விஜயுடன் புலி, விஷாலுடன் பூஜை என சில படங்களில் நடித்தார்.
அதேநேரம், தமிழைவிட தெலுங்கு சினிமாவில் அதிகம் நடிக்க துவங்கினார். ஏனெனில், அவரின் நடிப்பில் வெளியான தெலுங்கு படங்கள் ஆந்திராவில் நல்ல வசூலை பெற்றது. இளம் நடிகர்கள் மட்டுமில்லாமல் பாலையா, சிரஞ்சீவி என சீனியர் நடிகர்களுக்கும் ஜோடி போட்டு நடித்தார்.
எனவே, தமிழை விட தெலுங்கில்தான் இவருக்கு மார்க்கெட் அதிகம். ஒருபக்கம் சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த பல வருடங்களாகவே ஸ்ருதிஹாசன் மும்பையில்தான் தங்கி இருக்கிறார். அதோடு, அவருடைய காதலருடன் லிவிங் டூ கெதர் உறவிலும் இருந்து வருகிறார்.
ஒருபக்கம், நானும் ஃபீல்டில் இருக்கேன் என காட்டுவதற்காக அவ்வப்போது கிளாமரான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரையும் சூடாக்கி வருகிறது.