பாக்கவே கண்ணு கூசுதே!... பலானதை படம் போட்டு காட்டும் ஸ்ருதிஹாசன்....
கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலை சில வருடங்கள் காதலித்தார். பின்னர் அது பிரேக் அப் ஆனது.
தற்போது அசாம் மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை தற்போது காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
சாந்தனு ஒரு ஓவியர் ஆவார். ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மும்பையில் அவருடன்தான் தங்கியிருக்கிறார். அதோடு, படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், டாப் ஆங்கிளில் முன்னழகு தெரியும் படி செல்பி புகைப்படம் எடுத்து ‘நிழல் இல்லாமல் வெளிச்சம் இல்லை’ என கேப்ஷன் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.