ராக்கெட் வேகமா இருக்கேப்பா!... ”வைரல்” ஸ்ருதி நாராயணின் திடீர் பதிவு!

ShruthiNarayanan
ShruthiNarayanan: சமூக வலைத்தளம் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட வரும் சின்னத்திரை நடிகை ஸ்ருதி நாராயணின் அப்டேட் ஒன்றால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இதில் வில்லியாக நடிக்கும் ரோகிணியின் தோழியாக வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருடைய வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது.
ஆபாச வீடியோ என்பதால் உடனே சமூக வலைத்தளம் முழுவதும் பரவியது. இங்கு திரும்பினாலும் ஸ்ருதி நாராயணன் குறித்த பேச்சு அரங்கேறியது. பட வாய்ப்புக்காக வீடியோ காலில் எதிரில் இருப்பவர் சொல்வதை எல்லாம் உடை இல்லாமல் செய்தது போல வீடியோ இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ பரவ தொடங்கியவுடன் நடிகை தன்னுடைய இன்ஸ்டாவை பிரைவேட் மாற்றினார். அப்போது அவருக்கு 20 ஆயிரம் மட்டுமே பாலோயர்ஸ் இருந்தனர். ஆனால் சில நாட்களில் மீண்டும் பப்ளிக்கிற்கு மாற்றி இருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய பிரச்னை குறித்து பேசவும் தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் இந்த வீடியோவை ஏஐ என குறிப்பிட்டு ஸ்ருதி இருந்தும் பாதிக்கப்பட்ட தன்னை பற்றி மட்டுமே கேள்வி எழுப்பும் பலர் அதை வெளியிட்ட முகம் தெரியாத கொடூரனை பற்றி பேச தயங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் இன்னொரு பதிவையும் வெளியிட்டு இருக்கிறார்.

அதில், இந்த கட்டத்தில் விஷயங்கள் வரம்பிற்கு அப்பால் செல்கின்றன. பாதிக்கப்பட்டவரைப் பற்றி நல்லது அல்லது கெட்டது என்று அனைவருக்கும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் தொலைபேசியின் திரைக்குப் பின்னால் இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கும் வெட்கமற்ற குப்பையை பற்றி பேச யாருக்கும் நேரம் இல்லை.
இந்த விஷயம் ஒரு பெண்ணைச் சுற்றியே நடக்கிறது. நடக்கும் எல்லாவற்றிலும் அவள் மனதளவில் பாதிக்கப்படலாம் என்று யாரும் 2 வினாடிகள் நினைக்க மாட்டார்கள். காட்டுத் தீயைப் போல பகிர்ந்து கொள்வதன் மூலம், எல்லா மனிதர்களும் எதிலும், எல்லாவற்றிலும் இச்சைக்காக மயங்கிக் கிடக்கும் வேட்டையாடுபவர்கள் என்பதே உறுதியாகிறது.
மனித நேயத்திற்காக இதைத் தடுத்து நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் ஒரு தாழ்மையான வேண்டுகோளாக நான் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டு இருந்தார். இவர் இப்படி பேசும் போது இந்த சம்பவம் உண்மையாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் அடிப்படுகிறது.
ஆனால் இது ஒருபுறமிருக்க ஸ்ருதி சாதாரணமாக இருந்த போது 20 ஆயிரம் இருந்த அவர் பாலோயர் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. இதற்கு நல்ல எண்ணம் காரணமாக இருக்காது என்பதும் அவரின் திடீர் பதிவுக்கு காரணமாக இருக்காது எனவும் கூறப்படுகிறது.