படுக்கையில் காதலனுடன் ஸ்ருதிஹாசன் – தங்கையும் கூடசேர்ந்து கும்மாளம்!

Published on: November 29, 2021
---Advertisement---

புதிய காதலனுடன் படுக்கையறையில் போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்!

பிரபல நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார். இவரது மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். இதில் ஸ்ருதி ஹாசன் அஜித், விஷால், விஜய் சேதுபதி உள்ளிட்ட டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

shruti haasan
shruti haasan

நடிகை என்பதையும் தாண்டி மிகசிறந்த பாடகியான ஸ்ருதி ஹாசன் குழந்தையாக இருந்தபோதே தேவர் மகன் படத்தில் போற்றிப் பாடடி பெண்ணே பாடல் பாடியிருந்தார். ஹே ராம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

shruti haasan
shruti haasan

இதையும் படியுங்கள்: தல ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாராக இருங்கள்.. விரைவில் அடுத்த பாடல்..!!

shruti haasan
shruti haasan

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராமில் தனது புதிய காதலருடன் படுக்கையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருடன் தங்கை அக்ஷரா ஹாசனும் இருக்கிறார். இந்த படுக்கையறை புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment