Categories: Entertainment News

ஹஹாஹா… போஸ் கொடுக்குற Gapல பொசுக்குன்னு கடிச்சுடீங்களே? ஸ்ருதி ஹாசனின் Funny வீடியோ!

நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

நடிப்பின் ஜாம்பவான் உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் மும்பையில் தனது காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.

shruthi hassan 1

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன் சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்து வருபவர். மற்ற நடிகைகளை விட கொஞ்சம் வித்யாசமாக இருப்பார். நிறைய நேரங்களில் சிரிப்பூட்டும் வகையிலான பதிவுகளை வெளியிடுவார்.

இதையும் படியுங்கள்: அழகை காட்டியே கொல்லுறியே!…ரசிகர்களை சொக்க வைக்கும் அதுல்யா ரவி…

shruthi hassan 2

அந்தவகையில் தற்போது அழகான பார்ட்டி உடையில் ரோஜா பூ வைத்து செம கியூட்டாக போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு. அந்த வீடியோவின் இறுதியில் கையில் இருந்த ரோஜாப்பூவை லபக்குனு கடித்து fun செய்துள்ளார். இந்த வீடியோ பார்ப்போருக்கு செம சிரிப்பை வரவைத்துள்ளது. அத்துடன் நிறைய லைக்ஸ்லையும் குவித்துள்ளது.

வீடியோவை காண இதை கிளிக்ஸ் செய்யுங்கள்: https://www.instagram.com/p/CgRW6JwB7rK/

Published by
பிரஜன்