நக்கி தின்றதுல என்ன ஒரு சுகம்... ஸ்ருதிக்காவின் குறும்பு வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

by பிரஜன் |   ( Updated:2022-07-29 22:47:49  )
shrutika dp
X

shrutika dp

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகா அர்ஜுன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று எல்லோரது மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன். இவருடைய வெளிப்படையான மற்றும் வெகுளித்தனமான பேச்சு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

shrutika 1

shrutika 1

இவர் அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வென்று ரூ. 10 கோடி பரிசை தட்டிச்சென்றார். மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான இவர், 2002-ம் ஆண்டு சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: ஸ்டார் நடிகைக்கே இந்த நிலைமையா? ஆடை திருடிய ஆலியா பட்!

shrutika 2

shrutika 2

அதைத் தொடர்ந்து ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற படங்களிலும் நடித்தார். இந்நிலையில் தற்போது தன் மகனுடன் எடுத்துக்கொண்ட funny வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அதில் காபி நக்கி சாப்பிடும் அந்த அழகு இருக்கே அப்பப்பா என அவரது ரசிகர்கள் எல்லைமீறி ரசித்துத்தள்ளியுள்ளனர். இதோ அந்த வீடியோ... https://www.instagram.com/p/CglQ5cLqmpQ/

Next Story