அந்த சிரிப்புல தான் ஆள மயக்குற... மஞ்சள் உடையில் மெர்சலாக்கும் ஸ்ருதிகா!

by பிரஜன் |   ( Updated:2022-07-27 06:06:18  )
shrutika dp
X

shrutika dp

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்!

shrutika 4

shrutika 4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு டைட்டில் தட்டி சென்றவர் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகனார்.

shrutika 1

shrutika 1

ஆனால், அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால் இவர் யார் என்றே தெரியாமல் போனார்.தொடர்ந்து ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இருந்தும் பேமஸ் ஆன நடிகையாக வரமுடியவில்லை.

shrutika 2

shrutika 2

இதையும் படியுங்கள்: அம்மாவுக்கு தெரியாமல் அதனை செய்வார் கேப்டன் விஜயகாந்த..! பழம்பெரும் நடிகை நெகிழ்ச்சி பதிவு…

shrutika 3

shrutika 3

தமிழ் மொழியில் மட்டுமின்றி மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கும் வெளிப்படையான பேச்சால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் இந்நிலையில் மஞ்சள் நிற அழகிய உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார்

Next Story