Home > Entertainment > டிரெஸே போடாம தொப்பியை வைத்து மறைத்த நடிகை... அம்மன் நடிகைக்கு இது அடுக்குமா?...
டிரெஸே போடாம தொப்பியை வைத்து மறைத்த நடிகை... அம்மன் நடிகைக்கு இது அடுக்குமா?...
by சிவா |

X
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சுபா ரக்ஷா. அங்கு சில mookavismitha, apple cake உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அம்மன் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார்.
ஒரு பக்கம் எப்படியாவது திரைத்துறையில் நுழைய வேண்டும் என விரும்பும் அவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
அதிலும், உடை ஏதும் அணியாமல் தொப்பியை மட்டும் மறைத்து அவர் கொடுத்துள்ள போஸ் தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் கடந்த ஜூலை மாதமே வெளியானது. ஆனாலும், பலரும் இப்போது இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
Next Story