கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சுபா ரக்ஷா. mookavismitha, apple cake உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அம்மன் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார்.
சிறு வயது முதலே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சினிமாவில் அவருக்கு அமையவில்லை.

எனவே, ஒரு பக்கம் எப்படியாவது திரைத்துறையில் நுழைய வேண்டும் என விரும்பும் அவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், உடலில் உடை ஏதும் அணியாமல் துண்டை மட்டும் கட்டி கையில் ஜூஸோடு போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர விட்டுள்ளார்.

