சைனிங் உடம்பு சும்மா அள்ளுது!.. பளபள மேனியை காட்டி பாடாப்படுத்தும் ஷிவானி!...

ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாராயணனுக்கு நடனம், நடிப்பு மற்றும் மாடலிங் ஆகியவற்றில் அதிக ஆர்வமுண்டு. ஆனால், ஆந்திராவில் வாய்ப்பு தேடாமல் சென்னை வந்து செட்டிலாகி விட்டார். சினிமாவில் வாய்ப்பு தேடி கிடைக்காததால் விஜய் டிவி பக்கம் சென்றார்.

அங்கு ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். ஆனால், பளிங்கு மேனியை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் ஷிவானி நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். இவரின் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருப்பார்கள்.

இதையும் படிங்க: பாத்ரூமில் பப்பி ஷேமாக நிற்கும் தனுஷ் பட நடிகை!.. பார்த்தாலே சும்மா கிறுகிறுன்னு வருதே!..

shivani

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவர ஒன்றுமே செய்யவில்லை. அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்து பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து பொழுதை கழித்தார். இதற்காக அவரின் அம்மாவிடம் திட்டு வாங்கி ஒப்பாரி வைத்தார்.

shivani

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களிடம் பிரபலமாகும் அளவுக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. ஒருபக்கம், ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகவும் மாறிவிட்டார்.

இதையும் படிங்க: அந்த இடத்தை பார்த்தா தலையே சுத்துது.. மறைக்காம மாட்டி மனச கெடுக்கும் யாஷிகா….

shivani

இந்நிலையில், புடவையில் பளிங்கு மேனியை காண்பித்து ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

shivani

 

Related Articles

Next Story