Connect with us
banner

நான் தான் அந்த விஷயத்துல சீனியர்…! எல்லாம் பழசு…! வெளிப்படையாக பேசிய சிபி சத்யராஜ்..

SIBI_main_cine

Cinema News

நான் தான் அந்த விஷயத்துல சீனியர்…! எல்லாம் பழசு…! வெளிப்படையாக பேசிய சிபி சத்யராஜ்..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிபி சத்யராஜ். தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதைகளை தேர்ந்தெடுக்கும் அந்த நுணுக்கு தெரிந்தவர் சிபி சத்யராஜ். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சற்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர்.

sibi1_cine

இவரது நடிப்பில் அண்மையில் வெளிவர காத்திருக்கும் படம் மாயோன். இந்த படம் ஒரு அகழாய்வு சம்பந்தமான கதையை பிரதிபலிப்பதாக படக்குழு தெரிவித்தனர். கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

sibi2_cine

நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் அந்த நட்சத்திர அந்தஸ்தை பெற முயற்சிதான் எடுத்துக் கொண்டு இருக்கிறார். நிலையான இடத்தை இன்னும் அவரால் பெற இயலவில்லை. இந்த நிலையில் இவரிடம் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்று கேட்க அதற்கு சிபி இப்பொழுதெல்லாம் ஒரு ஹீரோ வில்லனாக மாறுவது டிரெண்டாகி வருகிறது.

sibi3_cine

ஆனால் அதை நான் எப்பவோ பண்ணி விட்டேன். போக்கிரி ராஜா மற்றும் நாணயம் படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன். மேலும் இந்த படங்களில் ஹீரோவிற்கு இணையான கதாபாத்திரமாக நடித்திருப்பேன் என்று கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top