இப்படி குனிஞ்சி காட்டினா கிறுகிறுன்னு வருது!.. சிம்பு பட நடிகையின் ஹாட் கிளிக்ஸ்!…
மகாராஷ்டிராவை சொந்த மாநிலமாக கொண்டவர் சித்தி இட்னானி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். இவர் முறைப்படி நடனம் கற்றவர்.
முதலில் இவர் நடித்தது ஒரு குஜராத்தி திரைப்படத்தில்தான். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். குஜராத்தி திரைப்படத்திற்கு பின் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது ஆர்யா நடிக்கும் ஒரு புதிய படத்திலும், நூறு கோடி வானவில் என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகில் ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
மேலும், அவ்வப்போது கிளுகிளுப்பான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், முண்டா பனியனில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.