ஐயோ உன்ன பாத்தலே என்னென்னமோ பண்ணுது!...கிக் ஏத்தும் லுக்கில் சிம்பு பட நடிகை...

by சிவா |   ( Updated:2022-10-31 09:14:00  )
sidhhi
X

sidhhi

மும்பையை சேர்ந்தவர் சித்தி இட்னானி. சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அம்சம் உள்ள நடிகை இவர். இவரின் தாய் ஹிந்தி சீரியல்களில் நடித்தவர். எனவே, நடிப்பு சிறு வயதிலேயே இவருக்கு ஒட்டிக்கொண்டது.

sidhhi

சித்தி இட்னானி முறையாக நடிப்பு பயிற்சி பெற்றவர். குஜராத்தில் பல மேடை நாடகங்களில் இவர் நடித்துள்ளார். முதலில் குஜராத்தி திரைப்படங்களில்தான் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

sidhhi

sidhhi

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

இதையும் படிங்க: அழகு கூடிக்கிட்டே போகுது!…புன்னகை அரசியின் க்யூட் கிளிக்ஸ் இதோ!…

sidhhi

sidhhi

அடுத்து ஆர்யா 32, நூறு கோடி வானவில் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். அதோடு, தனுஷுடன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

sidhhi

sidhhi

ஒருபக்கம், செம க்யூட் எக்ஸ்பிரசன்கள் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

sidhhi

sidhhi

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

sidhhi

sidhhi

Next Story