உன் கன்னக்குழி அழகில் காணாம போனோம்!.. சிம்பு பட நடிகையின் க்யூட் கிளிக்ஸ்...
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சித்தி இட்னானி. இவர் நடிப்பு பயிற்சி பெற்றவர். சில மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
குஜராத்தி மொழி திரைப்படத்தில்தான் முதலில் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தார். மிஸ் இந்தியா மற்றும் மிஸ் அகமதாபாத் போன்ற அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டவர் இவர். சிரித்தால் கன்னத்தில் குழி விழுவது இவருக்கு மேலும் அழகு சேர்க்கும்.
தமிழில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் மூலம் நடிக்க துவங்கியுள்ளார். அடுத்து பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி இயக்கி வரும் ‘நூறு கோடி வானவில்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஆர்யாயுடனும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதையும் படிங்க: முன்னழகில் முக்கா காட்டி தொக்கா இழுக்கும் கிரண்…சொக்கிப்போன ரசிகர்கள்…
ரசிகர்களை கவர்வதற்காகவும், சினிமா வாய்ப்பை பெறுவதற்காகவும் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.