உன்ன பாத்தவுடனே விழுந்துட்டோம்!.. சிம்பு பட நடிகையின் க்யூட் கிளிக்ஸ்..
by சிவா |
X
மும்பையிலிருந்து வுட்டுக்கு வந்த பல நடிகைகளில் சித்தி இட்னானியும் ஒருவர். குஜராத்தி மொழி திரைப்படத்தில்தான் இவர் நடிக்க துவங்கினார்.
அதன்பின் ஆந்திரா பக்கம் என்று சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். கவுதம் மேனன் கண்ணில் படவே சிம்புவை வைத்து அவர் இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடிக்க வைத்தார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சில புதிய படங்களில் நடித்து வருகிறார்.
அதோடு, அழகான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், ரயில்வே நிலையத்திலும், ரயிலிலும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Next Story