மும்பையை சேர்ந்தவர் சித்தி இட்னானி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரின் அம்மா தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர். குஜராத்தில் நடிப்பு பயிற்சி பெற்றார். சில நாடகங்களிலும் நடித்து தனது நடிப்பை மெருகேற்றிக்கொண்டார்.
இவர் முதலில் நடித்தது ஒரு குஜராத்தி மொழி திரைப்படத்தில்தான். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். பாரிஸ் நகரில் நடந்த மிஸ் சூப்பர்டேலண்ட் போட்டியிலும் இவர் போட்டியாளராக இருந்தார். குஜராத்தி மொழி திரைப்படத்திற்கு பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
இதையும் படிங்க: ‘ஜவான்’ போட்ட போடு.. இன்ஸ்டாவில் நுழைந்த ரகசியம்.. சும்மா ஆடுமா குடுமி?!…
அங்கு சில படங்களில் நடித்தார். அப்போதுதான் கவுதம்மேனன் கண்ணில் பட்டு சிம்புவை வைத்து அவர் இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் தி கேரளா ஸ்டோரி படத்திலும் நடித்தார்.
முத்தையா இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்து வெளியான காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் படத்திலும் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ஐ யாம் சாரி.. ஐ யம் பிஸி!.. அவரை முடிச்சிட்டு வரேன்.. நெல்சன் பிடித்த புது ரூட்!
அந்த வகையில், மிகவும் சிறிய உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
விஜய் நடிப்பில்…
சுதா கொங்கரா…
விஜயின் கடைசி…
நடிகர் விஜய்…
சுதா கொங்கரா…