ஊத்துக்குளி வெண்ணையில செஞ்ச உடம்பு!.. வளச்சி வளச்சி காட்டும் சிம்பு பட நடிகை...

by சிவா |
siddhi idnani
X

மும்பையை சேர்ந்த சித்தி இட்னானி முறைப்படி நடிப்பு பட்டறையில் பயிற்சி எடுத்தவர். டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.

siddhi

சில அழகிப்போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டார். இவரின் அம்மா தொலைக்காட்சி நடிகையாக இருந்தவர். அதனால் சிறு வயது முதலே சித்தி இட்னானிக்கும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

siddhiidnani3

siddhiidnani3

இவர் நடிக்க துவங்கியது குஜராத்தி மொழி திரைப்படத்தில்தான். அதன் பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். சில தெலுங்கு படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: நானும் மணிரத்தினமும் தெருதெருவா அலைஞ்சோம்!.. ஒன்னும் கிடைக்கல… ஃபீல் பண்ணி பேசிய ரேவதி…

siddhi

கவுதம் மேனனின் கண்ணில் படவே அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தில் அவர் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் அவரை நடிக்க வைத்தார்.

siddhi

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். கன்னத்தில் குழி விழும் நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

siddhi

அதன்பின் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்த ’காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தில் சித்தியின் நடிப்பு பாராட்டை பெற்றாலும் படம் ஹிட் அடிக்கவில்லை.

siddhi

ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். ஒருபக்கம், கிளுகிளுப்பான உடைகளை அணிந்து அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sidhhi

Next Story