கண்ட்ரோல் இருக்கவங்க மட்டும் பாருங்க!.. பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் சிம்பு பட நடிகை...

Siddhi idnani: மும்பையை சேர்ந்தவர் சித்தி இட்னானி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு பட்டறையில் முறையாக பயிற்சி எடுத்தவர் இவர். முதலில் இவர் ஒரு குஜராத்தி மொழி படத்தில்தான் அறிமுகமானார். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

siddhi

அதன்பின் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் முத்தையா இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்த '‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

siddhi

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்காக விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

siddhi

எனவே, இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும். சில சமயம் கவர்ச்சியான உடைகளை அணிந்து வாளிப்பான உடலை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கவைப்பார். இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் கடற்கரையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

siddhi

 

Related Articles

Next Story