இப்படி பாத்தா ஏங்கி போயிடுவோம்!.. மனசை சில்லு சில்லாய் உடைத்த சிம்பு பட நடிகை!...

siddhi
மும்பையை சேர்ந்தவர் சித்தி இட்னானி. மாடலிங் மற்றும் நடிப்பில் ஆர்வமுடைய இவர் நடிப்பை முறையாக கற்றுக்கொண்டவர். அதாவது நடிப்பு பட்டறையில் பயிற்சி எடுத்தவர்.
இவர் முதன் முதலில் ஒரு குஜராத்தி மொழி திரைப்படத்தில்தான் நடித்தார். ஏனெனில் இவரின் அம்மா ஒரு குஜராத்தி மொழி டிவியில் நடிகையாக இருந்தவர்.

siddhiidnani3
முதல் படத்திற்கு பின் சில தெலுங்கு படங்களில் நடித்தார். அதன்பின் கவுதம் மேனன் அவரை சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகம் செய்தார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். ஹிந்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி படத்திலும் நடித்திருந்தார். தற்போது ஆர்யா நடித்து வரும் காதர்பாஷா என்கிற முத்துராமலிங்கம் படத்திலும் நடித்து வருகிறார்.
அதேபோல், நூறுகோடி வானவில் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். அதோடு, அழகான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சுடிதார் அணிந்து அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.