Categories: Entertainment News

முன்டா பனியனில் சிக்குன்னு காட்டும் சிம்பு பட நடிகை.. சும்மா அள்ளுது!…

மும்பையை சேர்ந்தவர் சித்தி அட்னானி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.,

sidhhi

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான். இவர் நடிப்பு பட்டறையில் முறைப்படி பயிற்சி எடுத்தவர். பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

siddhiidnani3

இவர் முதலில் நடித்தது ஒரு குஜராத்தி திரைப்படத்தில்தான். அதன்பின் டோலிவுட் பக்கம் சென்று சில படங்களில் நடித்தார். சிரித்தால் கன்னத்தில் குழி விழுவது இவரின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் விஷயமாகும்.

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூலம் இவரை இயக்குனர் கவுதம் மேனன் கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்துள்ளார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், அழகான அதேசமயம் கொஞ்சம் ஹாட்டாகவும் உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை வசியம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா