கன்னக்குழி அழகில் காணாம போனோம்!..ரசிகர்களை ஏங்கவைத்த சிம்பு பட நடிகை....
கோலிவுட்டுக்கு திறமை காட்ட மும்பையிலிருந்து வந்த நடிகைகளில் சித்தி இட்னானியும் ஒருவர். ஒரு குஜராத்தி மற்றும் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் இவர்.
கவுதம் மேனன் கண்ணில் பட சிம்புவைத்து அவர் இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கதாநாயகி ஆக்கிவிட்டார். இவர் முறையாக நடனம் பயின்றவர். சில நாடகங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஒரு தனுஷ் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சில நாட்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது.
இதையும் படிங்க: குட்டிப்புள்ள டிரெஸ்ல கும்தாவா காட்டும் பார்வதி…பாக்க பாக்க வெறியேறுது செல்லம்…
சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அம்சம் இவருக்கு இருப்பது ரசிகர்களை கவர்ந்த ஒன்றாகும். தற்போது ஆர்யா நடித்து வரும் ஒரு புதிய படத்தில் அம்மணி நடித்து வருகிறார். மேலும், தன்னுடைய அழகான புகைப்படங்கள அவ்வபோது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சித்தி இட்னானியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.